தாய்மண் பெண்களை தன்னுடைய சமூக வலைத்தளம் ஊடாக தவறாக சித்தரிக்கும் இவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் சமூக ஊடகத்திலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தல்
லண்டனில் வசிக்கும் இந்த நபர் தன்னுடைய தமிழ் அடியான் youtube சேனல் ஊடாக…சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி செயல்பாடுகள் போல் தீர்வை சொல்வதாக தன்னை பிரபலியமாக காட்டிக் கொள்வதற்காக உழைப்புக்காக…சமூக ஊடகத்தில் தவறாக சித்தரிக்கிறார்…இதைக் கண்டு கடந்து செல்லாதீர்கள்…இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டில் என முன்னாள் போராளி தெரிவிக்கிறார்
குறிப்பாக என்னுடைய முகநூல் பக்கத்தில் லண்டனில் வசிக்கும் அம்மா,சகோதரிகள் உட்பட அனைவரும் உங்களுக்கு அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள்…சில விஷக் கிருமிகளை அடிப்படையில் இருந்து அகற்றி விட வேண்டும்…அதில் இவரும் ஒருவர்…
ஏனைய ஐரோப்பிய நாட்டில் வசிப்பவர்களும்…இவர் மீது சட்ட நடவடிக்கை வழக்கை பதிவு செய்ய முடியும்…பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வழக்குகளும் லண்டனை நோக்கி பயணிக்கும்…நிச்சயமாக உறுதியாக…சட்டம் தன் கடமையை செய்யும்…
எங்களுடைய உரிமைக்காக…பெண் போராளிகளோடு சம உரிமையோடு இனத்திற்காக போராடிய ஒரு போராளி சகோதரனாக உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
முன்னாள் போராளி ஒருவரின் மன குமுறல்
தொடரும் you tube சர்ச்சைகள்