Tuesday, March 18, 2025
spot_img
Homeஅரசியல்பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுணா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுணா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் 

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டடியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுணா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்

இன்று காலை யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான காட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுணா தெரிவித்தார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணி  கவுசல்யாவை தெரிவு செய்து நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments