Thursday, March 13, 2025
spot_img
Homeமரண அறிவித்தல்கள்திருமதி சகுந்தலாதேவி சிவச்சந்திரன்

திருமதி சகுந்தலாதேவி சிவச்சந்திரன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சிவச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரஷாந், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றஜிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

திஷாந் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற விஜயலெட்சுமி(விசியா) மற்றும் சத்தியதேவி(தேவி), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(ராசன்) மற்றும் தவனேஸ்வரன்(தவம்), மணிமாலா(மாலா), சுவேந்தினி(பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வில்வரெத்தினம், காலஞ்சென்றவர்களான கனகசபை, செந்தாமரைசெல்வ மற்றும் குகராணி, தணிகாசலம், நடேசநாதன், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வில்வஜோதி, வில்வகரன், விஜயதரன், பபிஷன், சதீஷன், சாந்தினி ஆகியோரின் அன்பு அன்ரியும்,

சுகிதா, சபிஷா, லக்‌ஷியா, பிரவீனன், அபிசனா, விதூர்ஷா, தகீஷன், தேனூர்ஷா ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுவிஷன், சுவீபன், நதுஷா, நதுஷன், சதுஷன், சனுஷியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments