Friday, March 14, 2025
spot_img
Homeதொழில்நுட்பம்ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுத்த மைக்ரோசொஃப்ட்

ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுத்த மைக்ரோசொஃப்ட்

2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப் காணொளி அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant Messaging), கோப்பு பகிர்வு மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான அழைப்புக்கள் போன்ற வசதிகளை வழங்கியது. 2011ஆம் ஆண்டு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஸ்கைப் சேவையைக் கொள்வனவு செய்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட மைக்ரோசொஃப்ட் அறிக்கையின் படி, நாளொன்றுக்கு 36 மில்லியன் பயனர்கள் ஸ்கைப் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மைக்ரோசொஃப்ட் , தனது ரீம்ஸ் (Teams) செயலியை அதிக முன்னிலையில் கொண்டு வந்து குழு சந்திப்புகள், கோப்பு பகிர்வு, அலுவலக பணிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையமாக உருவாக்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments