அனுராதபுரம் வைத்தியசாலையில் பணிபுரிந்த தமிழ்வைத்தியரை பாலியல் வன்கொடுமை புரிந்த இராணுவச் சிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
வைத்தியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விடயம் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை எற்படுத்து உள்ளது
தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் அரசாங்கம் பெண்கள் பாத்துக்காப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது