Thursday, March 13, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ, ஏ.பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments