SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். யாழ்.(Jaffna) – இளவாலை (Ilavalai)காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் காவல்துறையினரால் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது
YouTuber கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்….! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
RELATED ARTICLES