உக்ரேனிய விவகாரத்தை தொடர்வதற்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச அளவில் எத்தகைய சிந்தனை செல்வாக்கை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதாகும். ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் இறங்குகிறார் என்ற செய்தி வந்த பொழுதே, சர்வதேச நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவம் தமக்கான ஒரு யுகம் உருவாக உள்ளது என்ற ஒரு சிந்தனையை ஏற்றுக்கொண்டது.