ஜனநாயக அரசியல் சமுதாயம் ஒன்றில் மக்களின் ஆணையைப் பெற்றவர் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியாத ஒரு மாறமுடியும் என்பதை அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிருவாகம் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பவர்கள் அதன் பொருளாதாரக் கொள்கையை வெறுமனே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கியமான அம்சங்களின் ஒரு தொடர்ச்சியே என்று அடிக்கடி ஏளனம் செய்கிறார்கள்.