இராணுவத்தினரின் கடவுச்சீட்டுக்களை, இராணுவத் தலைமையகம் தன்வசம் வைத்துக் கொள்ளும் போது, அரசாங்கத்தின் கடவுச்சீட்டு தொடர்பான சட்டம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.இலங்கை இராணுவத்தினர் ரஷ்யாவில் கூலிப்படையாகப் பணியாற்றச் செல்வதை தடுப்பதற்காக, கடவுச்சீட்டை ஒப்படைக்கமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன